என் மகிமையே பாடு நீ

                                                  (E-Min / 4/4 / T:94)



என் மகிமையே பாடு நீ

என்றும் உன்னத தேவனை

துதித்து போற்றிடு

என்றும் தூயவர் இயேசுவை (2)


நல்ல தேவன் அவரே
என்றும் நன்மைசெய்பவருமே
தீமையொன்றும் செய்யாத
எங்கள் நல்ல தேவன் அவரே                 - என் மகிமையே

 

பண்டிகை துதி பலியை

பலிபீட கொம்புகளில்

கட்டியே துதித்திடுவேன்

நான் கர்த்தரை உயர்த்திடுவேன் (2)               - நல்ல

உதட்டின் கனியான

ஸ்தோத்திர துதி பலியை

செலுத்தியே துதித்திடுவேன்

நான் கர்த்தரை போற்றிடுவேன் (2)                - நல்ல

ஓசையுள்ள கைத்தாளம்

பலியாய் எழும்பிடுதே

முகர்ந்திட வந்திடுவார்

என்றும் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)               - நல்ல

 

 

 

En Magimaiyae Paadu Nee
                   
(E-Min / 4/4 / T:94)

 

Yen magimaiyae paadu nee

Endrum unnadha Thevanai

Thudhithu potridu

Endrum thuyavar Yesuvai (2)

 

Nalla Thevan avarae

Endrum nanmai seipavarumae

Theemaiondrum seiyadha

Engal nalla Thevan avarae (2)         - Yen magimaiyae

 

Pandigai thudhi paliyai

Palibeeda kombugalil

Kattiyae thudhithiduvaen

Naan Kartharai uyarthiduvaen (2)           - Nalla

 

Uthattin kaniyana

Sthothira thuthi baliyai

Seluthiyae thuthithiduvaen

Naan kartharai potriduvaen (2)                - Nalla

 

Osaiyulla kaithalam

Baliyai yelumbidudhae

Mugarndhida vandhiduvaar

Endrum aasirvadham thandhiduvaar (2) - Nalla